Surprise Me!

உயிரிழப்புக்கு காரணம் இதுதான்! | Trichy Bridge

2020-11-06 0 Dailymotion

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப் பாலத்தில், செல்ஃபி எடுக்க முயன்றபோது, சிறுவன் தன்வந்த் தவறி ஆற்றில் விழுந்து இறந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேபோன்ற சம்பவங்கள் திருச்சியில் நடந்துவிடக் கூடாது எனப் பதறுகிறார்கள் திருச்சிவாசிகள்.

Buy Now on CodeCanyon